ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பாடங்கள் நடத்தப்படுகிறது. செயல்பாடுகள் மூலம் கற்றல், கற்பித்தல் பணி நடைபெறுகிறது. மெல்லக்கற்போர் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கபடுகின்றன. ஒவ்வொரு மாணவர்களின் தனித்திறன் கண்டறியப்பட்டு திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன. அடுத்த கல்வியாண்டு முதல் ஆங்கிலவழி வகுப்புகள் துவங்கப்படவுள்ளன.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. செயல்வழிக் கற்றல் (ALM) முறையில் கற்றல், கற்பித்தல் பணி நடைபெறுகிறது. திட்டம் சார்ந்த செயல்பாடுகள் (PBL) மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தனித்திறன்கள் கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. அழகாக எழுதுவதற்கும், நல்ல முறையில் வாசிப்பதற்கும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கபடுகின்றன. போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கபடுகின்றன.
Sowndeeswari Middle School,
21,Santhai pettai Street
Near Head Post office,
Bodinayakanur - 625513.
Theni (Dt.)
+91 8754774689
+91 9994877468
sowndeeswari@gmail.com
All Rights Reserved