மாணவர்களுக்கு விளையாடுவதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. உடலை எவ்வறு ஆரோகியத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகளும் வழங்கப்படுகின்றது. மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகள் முதல் தற்போதைய விளையாட்டு முறைகள் வரை கற்றுதரப்படுகிறது.
பள்ளியில் பாடம் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் பொதுவான செயல்பாடுகள் நடைபெறுகிறது. பள்ளியில் பாடவாரியாக மன்றங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மன்றத்திலும் அந்தந்த பாடங்களில் ஆர்வமுள்ள மாணவர்கள் உறுபினர்களாக உள்ளனர். தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், மற்றும் சமூக அறிவியல் மன்றம் என பாடம் வாரியாக மன்றங்கள் வகைபடுத்தப்படுள்ளது. வாரம் ஒரு முறை இம்மன்றங்கள் கூடி விவாதிக்கப்படுகின்றன. இதனால் பாடங்கள் மீது மற்ற மாணவர்களுக்கு ஆர்வம் பிறக்கிறது.
Sowndeeswari Middle School,
21,Santhai pettai Street
Near Head Post office,
Bodinayakanur - 625513.
Theni (Dt.)
+91 8754774689
+91 9994877468
sowndeeswari@gmail.com
All Rights Reserved